பதிவு செய்யும் முன் கவனிக்க...
பதிவு செய்யும் முன்:
- ஜாதி மறுப்புக்குத் தயாராக உள்ளவர்தான் இவ்விண்ணப்பத்தை நிரப்ப இயலும்.
- மின்னஞ்சல் (e-mail Id) முகவரி கண்டிப்பாகத் தேவை.
- (*)க் குறியிடப்பட்டவற்றை கண்டிப்பாக நிரப்ப வேண்டும்.
பதிவும், கட்டண விவரமும்:
-
பதிவு செய்வோர் ஓர் ஆண்டுக்கான பயன்பாட்டுக் கட்டணமாக ரூ.1000/- மட்டும் செலுத்தினால் போதுமானது. இதர கூடுதல் கட்டணங்கள் கிடையாது.
-
UPI மூலம் பணம் செலுத்தாலம்
9600503750 என்ற எண்ணிற்கு ஜிபே (Gpay) வழியே செலுத்தலாம். 1000 ரூபாய் பணத்தினை செலுத்தி, அதற்கான விவரத்தினை இந்த தொலைபேசி
9600503750 எண்ணிற்கு தெரியப்படுத்தவும் அல்லது rationalistmatrimony@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ரூபாய் 1000 கட்டிய தொகை விவரத்தை அனுப்பவும்.
பதிவின்போது பதிவேற்றத் தயாராக இருக்கவேண்டிய ஆவணங்கள்:
-
விண்ணப்பதாரரின் தெளிவான இரண்டு வெவ்வேறு அளவுள்ள (மார்பளவு, முழு உருவம்) ஒளிப்படங்களைப் (Digital / Scanned Photo) பதிவிட வேண்டும். குறைந்தது ஒன்றேனும்
அவசியம்
-
துணையை இழந்தவர் (ஆண், பெண்) எனில், மறைந்த தங்கள் இணையரின் இறப்புச் சான்றிதழை (Death Certificate) இணைக்க வேண்டும்.
-
பதிவேற்றப்படும் படங்கள் jpg, gif,png வடிவிலும், கோப்புகள் jpg,gif, png, pdf ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.